ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வேட்பு மனுவை சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடத்தில் கையளித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடும் வண்ணம் 17 அரசியல்கட்சிகளும்,2 சுயேட்சைக்குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.