இரண்டு ஆட்சேபனைகள்
சமர்பிக்கப்பட்டன.அது இரண்டும் 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க தேர்தல் சட்ட விதிகளுக்கு
அமைய அவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காரணங்கள் உள்ளதால் அவை என்னால் நிராகரிக்கப்படுகின்றது.
அதே போல் சமர்பிக்கப்பட்ட
19 வேட்பு மனுக்களுக்கும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.