Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, October 30, 2014

5 இந்தியர்கள் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை

ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய வழக்கில், 8 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

இந்திய பிரஜைகள் ஐவருக்கும் இலங்கை பிரஜைகள் மூவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.