சீனாவைச் சேர்ந்த ஸாஒ ஜியாங் என்ற பெண், தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப்படுத்தும் வகையில் தமிழில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தின் பெயர் சீனாவில் இன்ப உலா என்பதாகும். இவருக்கு சுமார் 25,000 ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment