Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, April 17, 2013

ஜப்பான் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம்


ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜப்பானிக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மியாகி தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment