எஞ்சியுள்ள காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்: ஹத்துருசிங்க
யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் எஞ்சியுள்ள காணிகளையும்
அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண
கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார். காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாவாறாயினும்
இந்த விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று காணி அபிவிருத்தி
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment