ஒரு அரசியல்வாதி என்கிற முறையில், தீர்வு என்பது அரசியல் வழிமுறைகள்
மூலம் வரவேண்டும் என்பதுதான் எனது கருத்து. வேறு எந்த வகையிலும் அல்ல.
நாட்டில் தற்போது நிலவுகிற சூழல் இனியும் தொடர முடியாது என்பதை
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் வெளியில் உள்ளவர்களும்
உணர்ந்துள்ளோம்.
இந்த நாட்டில் உண்மையான சமாதானம் இல்லை. விடுதலைப் புலிகளை தோல்வியுறச் செய்வது என்பது கிளர்ச்சியை நடத்தி வந்த ஒரு ஆயுதக் குழுவை ஒடுக்குவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment