Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, July 31, 2012

புத்தளத்தில் மழை வேண்டி தொழுகை -


நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்திட் கொண்டு புத்தளம் மாவட்ட ஜமிய்யதுல் உலமா சபையும் புத்தளம் பெரிய பள்ளிவாசலும் இணைந்து மழை வேண்டி தொழும் தொழுகையினை ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (04 .08.2012 ) காலை 06 .15 மணிக்கு புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள இஜ்திமா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி தொழுகைக்கு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியோர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment