சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் புத்தளம் கல்வி வலயத்திலும் வெகு விமர்சையாக இடம் பெற்றுள்ளது.நகரத்தின் பிரதான பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகளிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து,நினைவு சின்னங்கள் அணிவித்து கௌரவித்தனர்.
ஆசிரியர்கள் பங்கு கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment