இந்தியாவில் இருந்து வந்த 113 யாத்ரீகர்கள் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 113 யாத்ரீகர்களும் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதே வேளை ஏனையவர்களும் பாதுகாப்பாக அழைத்துவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டெல்லி இலங்கை துாதரகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தகது.
No comments:
Post a Comment