Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, May 19, 2019

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது


அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
குறித்த பெண்ணிடம் 9 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (19) மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலாவ, மொரகொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment