எதிர்வரும் செப்டம்பர்
மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம்,மத்திய மாகாணம்,வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்ளில்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம்,மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன
குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது.அதனது விபரங்கள் பின்வருமாறு -
வடமாகாணம்
மாவட்டம்
|
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின்
எண்ணிக்கை
|
வேட்பு மனு அளிக்கப்படக்
கூடிய அபேட்சகர் எண்ணிக்கை
|
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின்
எண்ணிக்கை
|
யாழ்ப்பாணம்
|
426703
|
19
|
16
|
கிளிநொச்சி
|
68589
|
07
|
04
|
மன்னார்
|
72420
|
08
|
05
|
வவுனியா
|
94367
|
09
|
06
|
முல்லைத்தீவு
|
52409
|
08
|
05
|
மொத்தம்
|
|
|
36
|
மாவட்டம்
|
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின்
எண்ணிக்கை
|
வேட்பு மனு அளிக்கப்படக்
கூடிய அபேட்சகர் எண்ணிக்கை
|
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை
|
குருநாகல்
|
1227810
|
37
|
34
|
புத்தளம்
|
526408
|
19
|
16
|
மொத்தம்
|
|
|
50
|
மத்திய மாகாணம்
மாவட்டம்
|
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின்
எண்ணிக்கை
|
வேட்பு மனு அளிக்கப்படக்
கூடிய அபேட்சகர் எண்ணிக்கை
|
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை
|
கண்டி
|
1015315
|
32
|
29
|
மாத்தளை
|
366549
|
14
|
11
|
நுவெரலியா
|
507693
|
19
|
16
|
மொத்தம்
|
|
|
56
|
No comments:
Post a Comment