Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, March 28, 2013

சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி அரசியலுக்கு வருகிறார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் பிரபல நடிகர் காலம்சென்ற விஜய குமாரதுங்க ஆகியோரின் ஒரே ஒரு புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க அரசியலில் குதிக்க உள்ளார்.
விமுக்தி விஜய குமாரதுங்க தனது அம்மாவின் அரசியலுக்கு உதவிபுரியும் பொருட்டு லண்டன் இருந்து நாடு திரும்பியுள்ளார்.


மேற்படி புதிய அரசில் யுகமொன்றை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாய்கக பல்வேறு கூட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, விஜய குமாரதுங்கவின் மகஜன கட்சி, ஜ.தே.கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளில் இருந்து சில அரசியல்வாதிகள் சந்திரகாகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment