இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நுரைச்சோலை அணல் மின்சார உழையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனா்.
மின் உற்பத்தி உழையொன்றில் இருந்து கருமையான நிற புகை வெளிவர ஆரம்பித்தததை யடுத்து தீ ஏற்பட்டுள்ளது குறித்து அறியவந்ததுடன் அதனை பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேத விபரங்கள் குறித்து இதுவரைக்கும் வெளியாகவில்லை
No comments:
Post a Comment